ஆடும் கொடிபோல் அசையுமோ மெல்லிடை

ஓடும் குளிர்ச்சிமிகு ஓடையோ உன்விழிகள்
ஆடும் கொடிபோல் அசையுமோ மெல்லிடை
ஆடா விழியினில் அந்த இளம்மானே
வாடாத வான்வெளி வட்ட நிலாயின்று
தேடாது நீயேவந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-24, 11:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே