சேத்துமேல பாசம்
சேத்து மேல உங்களுக்கு இருக்கிற
பாசத்தை எப்படி பாராட்டறதுன்னே
தெரியலீங்க.
@@@@@@@@
நீங்க என்ன சொல்லறீங்கன்னே
புரியலீங்க?
@@@@@@@
உங்களுக்கு சேத்து மேல பாசமும்
அன்பும் அதிகம் உள்ளதால் தான்
உங்க பையனுக்குச் 'சேத்தன்'னும்
பொண்ணுக்கு 'சேத்னா'ன்னும் பேரு
வச்சீங்களா?
@@@@@@@
(பதில் சொல்லத் தெரியாமல்): எங்க
பிள்ளைகள் பேரு இந்திப் பேருங்க. தமிழர்
வழக்கப்படி வச்ச பேருங்க.
@@@@@@@
உம். சேத்து வச்ச பெயர்கள் சேத்தன
சேத்னா. ஸ்வீட் நேம்சுங்க. சிந்தாபாத்துங்க!
@@@@@@@@@@@@@@@@@#@###@##@
Chetan = Life, Perceptive, Consciousness
Chetna = Power of Intellect, Alert, பெர்ஸப்டிவ்
Sanskrit names.