சின்ராசுமிக்கா
பாட்டி இந்த இரண்டு பெண்
குழந்தைகளும் உங்க பேத்திகளா?
@@@@@
ஆமாம்.
@@@@@
ரொம்ப அழகா இருக்குறாங்க. அவுங்க
பேரு என்னங்க பாட்டி?
@@@@@@@
மூத்தவ பேரு 'ராசுமிக்கா' (Rashmika)
இளையவள்
பேரு 'சின்ராசுமிக்கா'.
@@@@@@
அழகான பேருங்க பாட்டி. ஸ்வீட் நேம்ஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Rashmika = Ray of light.

