அருகில் வந்தாள் காதலிக்கிறாயா என்றாள்
பொழுது போக்கிட பூங்காவில் அமர்ந்திருந்தேன்
புன்னகைத் தென்றல் ஓன்று வீசிடக் கண்டேன்
அருகில் வந்தாள் காதலிக்கிறாயா என்றாள்
காதலித்துவிட்டேன் என்றேன்
யாரை என்றாள்
உன்னைத்தான் என்றேன்
ஓ கே அதோ பார் ஓர் வரிசை காத்திருக்கிறது என்றாள் !