கண்டி - மண்டி

டேய் தும்மேஷு நம்ம பங்காளி பேத்திக்கு என்ன பேரு


வச்சிருக்கிறான்?

@@@@@@@@@@@@@


கண்டி. 'கண்டி'னு பேரு வச்சிருக்கிறாங்க தாத்தா;


@@@@@@@@@@@@@

டேய் தும்மேஷு உன் பெண் குழந்தைக்கு 'மண்டி'னு பேரு வைடா.


@@@@@@@@@@@@@

தாத்தா 'மண்டி'ங்கிற பேருக்கு என்ன அர்த்தம்?


@@@@@@@@@@@@@

அதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும். அர்த்தமா முக்கியம்? அதைப்

பத்தியெல்லாம் கவலைப் படாமல் கண்டபடி பேரு

வைக்கிறதுதாண்டா தற்கால நாகரிகம்.

@@@@@@@@@@@@

சரிங்க தாத்தா. நீங்க சொல்லற 'மண்டி'ங்கிற பேரையே என் பெண்


குழந்தைக்கு வைக்கிறான். நம்ம பங்காளிகள் வையிறு எரிஞ்சிட்டு


கெடக்கட்டும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Kandi = Name Kandi generally means Sweet or Candy or Liked is a Feminine (or Girl) name.

Mandi = Name Mandi generally means Lovable is a Feminine (or Girl) name.

எழுதியவர் : மலர் (17-Dec-24, 8:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 13

சிறந்த நகைச்சுவைகள்

மேலே