யங்கா
அப்பா, நீங்க எனக்கு 'யங்கா'னு பேரு
வச்சீங்க. எனக்கு நாற்பத்தைந்து வயசு
ஆகுது. என்னைப் பார்க்கிறவங்க
எல்லாம் உங்களுக்கு இருபது வயசு
இருக்குமானு கேக்குறாங்க. அதோட
விட்டாப் பரவாயில்லை. " உங்ககூட
எப்பவும் மூத்த குடிமகன் ஒருத்தர் வர்றாரு. அவர்
யாருங்க"னு கேட்கிறாங்க. நீங்க எனக்கு
வச்ச பேரு (Younga) 'யங்கா'தாம்பா காரணம்.
@@@@@@
அதுக்கென்னமா செய்யறது. உன்னோட
ராசி. உன் வருத்தம் எனக்குப் புரியுதும்மா.
இனிமே ஒண்னும் செய்யமுடியாதே.