பால் குடிக்கிறது தான் பாலியலா
அப்பா...
@@@@
என்ண்டா கண்ணு?
@@@@
தொலைக்காட்சி செய்தில அடிக்கடி
பாலியல், பாலியல்னு சொல்லறாங்களே,
ஏம்ப்பா? பால் குடிக்கிறதைப் பாலியல்னு
சொல்லறாங்களா?
@@@@@@
ஆமாண்டா கண்ணு பாலைத் திருடிக்
குடிக்கறவங்களைத் தான் பாலியல்
குற்றவாளின்னு சொல்லறாங்க.
@@@£
ஓ..... அப்பிடியா
@@@@@@@
நம்ம வீட்டில் நீங்க எப்பவாவது பாலியல்
குற்றம் செஞ்சீங்களா அப்பா?
@@@@@@@
அம்மாவத்தாண்டா கேட்கணும். எனக்கு
நினைவில்லை.

