போலாம் ரைட்

'சிட்டா௧' பறப்பதனால்
கூறு௧ிறேன்
இவை விரைவு
பேருந்து௧ள் அல்ல...
"நெகடிவ் ஆரா"
குடிபுகுந்த
எந்திரக் குருவிகள்

எழுதியவர் : ௮.ஜீசஸ் பிரபா௧ரன் (29-Jan-20, 7:33 am)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 65

மேலே