ஜீசஸ் பிரபா௧ரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜீசஸ் பிரபா௧ரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 394 |
புள்ளி | : 144 |
எழுத்தாளர்
எனது ட்விட்டர் பக்கம்
https://twitter.com/Jesusprabakara1?s=03
பட்டாம்பூச்சிகள்
தப்பிக்கொண்டே இருந்தன....
அவள் கண்களில்
நான் விழும் வரை....
இப்போதோ
மனசெல்லாம்
பட்டாம்பூச்சிகள்.....
பெண்ணே
திரிவைத்துக் காத்திருக்கிறேன்.....
"என்னை"
ஊற்றிய காதல் தீபத்தை
முழு மனதோடு ஏற்றுவாய்
என்ற நம்பிக்கையோடு......
கைநழுவவிடாதே
விரல் விட்டு எண்ணிவிடலாம்
என் போன்றோரை என்றேன்.....
கிழிச்ச
நகத்தை வெட்டுடா முதலில்
என்று கரிபூசிவிட்டாள்
கைநழுவவிடாதே
விரல் விட்டு எண்ணிவிடலாம்
என் போன்றோரை என்றேன்.....
அவளும் வார்த்தை ஜாலம்
அறிந்தவள் போலும்.....
நகத்தை வெட்டுடா முதலில்
என்று கரிபூசிவிட்டாள்
அவள்வரும் நேரமிது அழகிய மலர்களே
ஆனந்த ராகம் பாடுங்களேன் !
மலர்பறிப்பாள் மெல்லிய அவள் விரல்களை
முத்தமிடுங்கள் அதிர்ஷ்ட சாலிகளே !
புன்னகைத் தேன்சிந்துவாள் வண்டிடம் இழந்த தேனை
மீண்டும் பெற்றுக் கொள்ளுங்களேன் !
விரியாத மொட்டுக்களே வருந்த வேண்டாம்
நாளையும் அவள் வருவாள் !
அன்பே....
நீ சிகை அலங்காரம் செய்த
அந்த அழகு நிலையத்தில்
உதிர்ந்திருக்கும்
ஆயிரமாயிரம் தலைமுடிகளின் மத்தியில்
உன் ஒற்றை தலைமுடியை
பிரித்தறியும் வல்லமை
படைத்தது என் காதல் எனும்போது
மேகத்தில் மறைந்த
நிலவைப்போல்
முழு முகத்தை மூடி
உன் விழிகளை மட்டும் காட்டுகினாலும்
என் விழிகள் அறிந்துக்கொள்ளும்
அது நீ தான் என்று
என்னவளே
துப்பட்டாவை விலக்கி
உன் முழுமுகத்தை காட்டு ...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.
சும்மா என் ஃலைப் நடந்த ஒரு ௧ாமெடியான விஷயத்த இங்௧ ஷேர் பண்றேன்....
அப்ப நான் +1 படிச்சுகிட்டு இருந்தேன். எங்க டவுன்-ல உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரில அறிவியல் கண்காட்சி வச்சுருந்தாங்௧... எல்லா பள்ளி மாணவர்களும்
அதுல கலந்து௧்௧ அழைப்பும் விடுத்திருந்தாங்௧.
எங்க ஸ்கூல்-ல இருந்து யார தேர்ந்தெடுத்து அனுப்பலாம்ங்௧ிற பொறுப்பு எங்க பிஸிக்ஸ் வாத்தியார்ட ஒப்படைக்கப் பட்டுருந்திச்சு.
அவரு +2 பசங்களுக்கு பப்ளிக் எக்ஸாம்கிறதால
+1ல இருந்து பசங்௧ல அனுப்ப முடிவு பண்ணிட்டாரு... நேரா எங்க வகுப்புக்கு வந்தவரு
டாப் 10 ரேங்கர்ஸ்லாம் எந்திருச்சு நில்லுங்க
அப்பிடினாரு..... எந்திருச்சு நின்
கன்னம் சிவந்திருந்தா(ள்)ல்
காதல் வெற்றியைக் குறிக்கும்
கன்னம் சிவந்திருந்தா(ன்)ல்
காதல் தோல்வியைக் குறிக்கும்
நான் என்னவளுக்காக எழுதிய
கவிதைகளுக்கு மத்தியில் கலவரம்
யார் இதில் சிறந்த வரிகளை
உடைவன் என்று..
எதற்காக இச்சண்டை??
காரணம் என்னவாக இருக்குமென்று
யோசித்தேன்;
இறுதியில் தான் தெரியவந்தது,
அவள் மனதில் நிரந்திரமாக
இடம் பிடிக்க வேண்டுமாம்!!!!!
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் கவிதைகளிடத்தில்
அதற்காகத்தான் நானும் அனுதினமும்
போராடிக் கொண்டிருக்கிறேன் என்று!!!!
ஒரு வேளை நானும் அவளை
விரும்புகிறேன் என்று சொன்னால்
என் கவிதைகள் அனைத்தும்
தற்கொலை செய்து கொள்ளுமோ??
இல்லை மாறாக மனம் மாறி
நான் அவள் மேல் கொண்ட காதலை
அவளுக்கு உணர்த்தி
என் உயிர் சேர்க்க உதவுமா???
என் கவிதைகளின் ப
நிலா ...!!!
'' நிலா ''கவிஞர்களின் பெண் வாரிசு
'' நிலா ''இமைகள் இல்லாத வானத்தின் ஒற்றை விழி
'' நிலா '' காற்று பனிக்குடத்தில்
தேய்ந்து வளரும் பிரசுவிக்காத பெண் கரு
'' நிலா '' பார்ப்போர் விழிக்குள் நீந்தி திரியும் மீன் கூட்டம்
'' நிலா '' பூமில் இருந்து வானம் வரை கற்று கட்டிய
வெற்றிட மாளிகையின் ஒற்றை விளக்கு
'' நிலா '' வணக்கடலின் கலங்கரை விளக்கு
இயற்கை முரண்
நண்பகல் இரவோடு
கைகுலுக்கியது
ஆண்கள் பிரசவித்தார்கள்
கணவன்மார்கள் விதவையானார்கள்
கைம்பெண்கள் தாலியெடுத்து
கொடுத்தார்கள்
உவமையற்ற கவிதைகள்
பிறந்தது
மேற்கே உதித்து
கிழக்கே அஸ்தமனம்
நடந்தது
கானல் நீரை
குப்பிகளில் விற்றார்கள்
கேள்விகளே இல்லாத
விடைகள் பிறந்தன
இரும்பு தங்க விலைக்கு
விற்கப்பட்டது
இவையெல்லாம் இயற்கை முரண் என்றால்
இதோ
வெட்டவெளியான காடுகள்
நீர்தேடி நகரம் புகுந்த
விலங்கினங்கள்
களவாடப்பட்ட ஆறுகள்
வெடிகுண்டுகளால் காயம்பட்ட
மலைகள்
வெட்டியெடுக்கப்பட்ட பூமி தாயின்
தேகங்கள் மணல்குவாரிகளாய்
நீர் வீழ்ச்சி
எழுச்சிகொண்டு நடந்த