- சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Feb-2020
பார்த்தவர்கள்:  346
புள்ளி:  73

என் படைப்புகள்
செய்திகள்
- அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2020 3:37 pm

நீயின்றி நான் இல்லை ,
உன்னால் தான் நான் இன்று இங்கு,
என்னை போல் பலர் எழுதுவதும் உன்னாலே!✍
உன்னை நேசித்தால் கவிதையும் வரும் தன்னாலே!✏
எம்பற்று கவியைச் சேரும் ,
தாய் பற்று தமிழைச் சேரும்! 💕🧚‍♀️💕

மேலும்

நன்றி நண்பா 😇 11-Apr-2020 5:09 pm
நன்றி தோழியே 😇 11-Apr-2020 5:08 pm
மிகவும் அருமை 11-Apr-2020 5:00 pm
உண்மை 22-Feb-2020 3:54 pm
- அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2020 7:33 pm

நீ விதைத்தது என்னவோ
காதல் விதை தான்💕, ஆனால் வளர்ந்ததோ கல்யாண ஆசை👫🏻, காத்திருக்கிறேன் அந்த மூன்று முடிச்சிக்காக💏

மேலும்

Nandri..... 29-Mar-2020 2:40 pm
நன்றி நண்பா👏 29-Mar-2020 2:38 pm
Andru vidhaiththa vidhai indru un manadhil chediyaaga pooppathai enni naan alavariyaa anandham adaigiren anbe..... By Rasigan Hari 29-Mar-2020 2:31 pm
- Ravichandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2020 12:49 pm

உறங்கிய குளத்தில் விழுந்த

சிறிய கல் போல...

என் செவிபட உன் பெயரை, யாரேனும் உச்சரிக்கையில்

என் நினைவுகளின் நரம்புகள் வழியே

உன் பிம்பங்கள் நீந்தியபடியே இருக்கின்றன...

மேலும்

நன்றி, நண்பரே... 30-Mar-2020 1:50 pm
ஆஹா, அழகான வரிகள் நண்பா👏 வாழ்த்துகள்😇 30-Mar-2020 1:20 pm
- அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2020 7:33 pm

நீ விதைத்தது என்னவோ
காதல் விதை தான்💕, ஆனால் வளர்ந்ததோ கல்யாண ஆசை👫🏻, காத்திருக்கிறேன் அந்த மூன்று முடிச்சிக்காக💏

மேலும்

Nandri..... 29-Mar-2020 2:40 pm
நன்றி நண்பா👏 29-Mar-2020 2:38 pm
Andru vidhaiththa vidhai indru un manadhil chediyaaga pooppathai enni naan alavariyaa anandham adaigiren anbe..... By Rasigan Hari 29-Mar-2020 2:31 pm
- கிறுக்கன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2020 2:04 pm

நீ எவனாக இருந்தால் எனக்கென்ன??
-------_-------_--------_---------_-------_-------_----------_

#கொரோனா👿 இந்த ஒற்றைச் சொல் ஏற்படுத்தும் மாற்றம் இன்று உலகில் ஏராளம் ஏராளம்...🌐

சீனாவில் பிறந்து 🈵
பாகுபாடு ஏதும் இன்றி
உலகம் முழுவதும் சுற்றி
கற்று தருகிறது பல பாடம்
நம் மனித குலத்திற்கு...🎎

ஏழை, பணக்காரன்...
உயர்ந்தவன் தாழ்ந்தவன்..
ஆன்மீகவாதி, நாத்திகவாதி..
ஏன்..!!!
மதம் இனம் கூட
பார்க்கவில்லை...🕋⛪⛩️🏛️

காற்றுக்கும், நீருக்கும், இயற்கைக்கும் கூட உரிமை கொண்டாடிய மனிதனை நான்கு சுவற்றுக்குள் முடங்கச் செய்துள்ளது..🧖

நான் நான் என்றும்👈
எனது எனது என்றும்👈
மார்தட்டிக் கொண்டிருந்

மேலும்

மிக்க நன்றி தோழமையே.... 31-Mar-2020 5:21 am
நன்றி தோழியே🙏🙏 31-Mar-2020 5:20 am
நன்றி தோழரே 31-Mar-2020 5:19 am
அருமை அருமை விழித்துக்கொள்வோம்... கவிஞனுக்கும் கற்பனைக்கும் சாதியும் இல்லை மதமும் இல்லை... எல்லையும் இல்லை... கொரோனோ போல் மனம் கொள்வோம்... கொல்லும் முன் விழித்து கொள்வோம்... 21-Mar-2020 6:42 pm
- படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2020 6:38 pm

விதவித காட்சிகள் ஏனோ?
மின்மினி பூச்சிகள்தானோ!
தேனுரும் பேச்சுக்கள் ஏனோ?
அட மனதை களவாடத்தானோ!
💚💙என் மனதை களவாடிய கள்வன்
இவன்தானோ!😉💏

மேலும்

- படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2020 10:44 am

கொஞ்சி கொஞ்சி பேசிடத்தானோ, நெஞ்சம் அஞ்சி அஞ்சி வருகிறதயா! கெஞ்சி கெஞ்சி கேட்கையில்தானோ, கொஞ்சம் மிஞ்சி மிஞ்சி போகுதயா! காதல் எல்லை கொஞ்சம் மிஞ்சி போகுதயா!💏

மேலும்

நன்றி நண்பா 😀 16-Mar-2020 6:55 pm
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி 16-Mar-2020 6:36 pm
நன்றி நண்பா, கற்றுக்கொண்டே இருக்கிறேன் முழுமைபெறா வரிகளை முற்றுப்படுத்த 😀 உங்களின் ஊக்குவிப்பு என் ஆர்வத்தை தூண்டுகிறது😀 16-Mar-2020 4:26 pm
கெஞ்சினால் மிஞ்சும் மிஞ்சினால் கெஞ்சுமோ …… காதல் அருமையான வரிகள் சகோதரி இன்னும் முழுமைப் படுத்தவும் முற்றுப்பெறா வரிகளை 16-Mar-2020 1:47 pm
- படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2020 8:07 pm

நீ பேசுவாய் என நானும்,
நான் பேசுவேன் என நீயும்,
மனம் முணுமுணுக்க,
மௌனம் சூழ,
மொழிகளின்றி மொழிபெயர்த்தது அன்பை பாஷை அறியா காதல் !💏

மேலும்

- படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2020 2:42 pm

இடியும் மின்னலாய் தாக்குகிறாயே, நெஞ்சோரம் எழும் ஏக்கமாய்!💑 சற்றும் சிதறாமல் தூவுகிறாயே, நெஞ்சோரம் விழும் காதல் மழையாய்!💏

மேலும்

மிக அருமை நண்பா, இப்படியும் சிந்திக்கலாம் என்பதை கற்பித்துள்ளீர், நன்றி நண்பா, வாழ்த்துகள்👏😀 16-Mar-2020 6:24 am
இடியாய் மின்னலாய் தாக்குகிறாய் நெஞ்சோரம் எழும் ஏக்கமாய் கொஞ்சமும் சிதறாமல் தூற்றுகிறாயே நெஞ்சோரம் விழும் காதல் மழையாய் இப்படி இருந்தால்…… எப்படி இருக்கும் சகோதரி 15-Mar-2020 9:20 pm
- தான்ய ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2020 3:51 pm

நொடிக்கு ஒருமுறை


விழிக்கு திரையிடும் இமை கூட

சுமைதான்

----உன்னை காணும் போது

மேலும்

அழகான வரிகள்❤👏 11-Mar-2020 2:13 pm
- தான்ய ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2020 1:05 pm

பிரிவு


பிரிவை கண்டு கலங்காதே

இமைகள் பிரிந்தால் தான் உலகை ரசிக்க முடியும்.

உதடுகள் பிரிந்தால் தான் வார்த்தைகளை
உதிர்க்க முடியும்..

உறவுகள் பிரிந்தால் தான் அன்பை
உணரமுடியும்..


பிரியாமல் இருந்தால்
பிரிவின் வலி தெரியாமலே போய்விடும்...

சில பிரிவுதான் பிரியங்களை அதிகமாக்கும்.....

கனவாகிபோன காலங்கள் எல்லாம்
நினைவாகி நித்தம் பேசும்
என்பதை நினைவில் கொண்டால்
பிரிவில் வலியில்லை.........

புரியாத பிரியம் கூட பிரிந்தால் தான் புரியும்...........

மேலும்

பிரிவின் வலி மனதை வாட்டினாலும், இவை யாவும் உள்ளதை உருகும் உன்னதமான உணர்ச்சிகள் என்பதை மிகவும் அழகாகப் படைத்துள்ளீர். வாழ்த்துகள்❤👏 11-Mar-2020 1:50 pm
- அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2020 9:01 am

காமத்தையும் தாண்டி கணக்கில் அடங்கா காதலை மட்டும் கொண்டிருந்தேன்,
உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு புரிந்தும், உன்னக்கு ஏன் புரியவில்லை?
நெருங்கியது உன் தவறா? இல்லை நம்பியது என் தவறா?

மேலும்

*உண்மை 19-Feb-2020 7:13 am
முற்றிலும் உண்மைகள் 19-Feb-2020 7:12 am
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது யார் தவறு? அது மனித இயல்பு! 18-Feb-2020 1:19 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே