💕உன்னக்காக தானே 💏

நீ விதைத்தது என்னவோ
காதல் விதை தான்💕, ஆனால் வளர்ந்ததோ கல்யாண ஆசை👫🏻, காத்திருக்கிறேன் அந்த மூன்று முடிச்சிக்காக💏

எழுதியவர் : Lina Tharshana (13-Mar-20, 7:33 pm)
பார்வை : 473

மேலே