சுமை

நொடிக்கு ஒருமுறை


விழிக்கு திரையிடும் இமை கூட

சுமைதான்

----உன்னை காணும் போது

எழுதியவர் : Karikayal (9-Mar-20, 3:51 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : sumai
பார்வை : 207

மேலே