கண்தானம்

கண்தானம் -------



உயிர் வழி பயணம் முடிந்தாலும்
கருவிழி பயணம் தொடரட்டும்
.............

மண்ணில் புதைக்காதீர்
பிறர் கண்ணில் விதையுங்கள்

எழுதியவர் : Karikayal (9-Mar-20, 3:45 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kanthaanam
பார்வை : 85

சிறந்த கவிதைகள்

மேலே