ராம் குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ராம் குமார் |
இடம் | : Udumalpet |
பிறந்த தேதி | : 11-Sep-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2019 |
பார்த்தவர்கள் | : 372 |
புள்ளி | : 86 |
சொல்ல ஒன்றும் இல்லை. சொர்க்கத்தின் வாசல் செல்ல ஆசையுமில்லை.
விஷ்ணுவின்
வில்லங்கப் படைப்பு
அழகி அவளின்
அழகிய கன்னங்களும்
கருப்பு வெள்ளைக்
காந்தக் கண்களும்......😍😍
எழில் கொஞ்சும்
இயற்கையின்
அழகினை
இவளிடம் அடகு
வைத்த இறைவனுக்கு
யார் தண்டனை
வாங்கித் தருவது.....
அழகி❣️
கார்கில் போரில் காணாமல்
போன குண்டுகள் யாவும்
இன்று அவள் கன்னத்தில்
முகப்பருக்களாக....
அழகி❣️
சிரித்தும் முறைத்தும் சிறையிலிட்டுச் செல்லும் என் செல்லக்கிளியின் வண்ணப் பூங்காவில் எந்தன் காதல் மலர் மலராதது ஏனோ.....
தேடாத பொழுதும் தேடி வந்து
தேகம் தீண்டும் தென்றலைப் போலவே
என் மனம் தினம் தினம்
உனைத் தேடி அலைகின்றதே...
அழகி❣️
பெண்ணுடல் மேனியில்
என் உடல் தொட்டு
செவ்விதழ் மேல்
ஓர் செல்ல முத்தமிட்டு
விழிகள் இரண்டும்
விண்ணைத் தொட்டு
வலிகள் யாவும்
உந்தன்
வசமாக்கப்பட்டு
மங்கையின் மனதிற்கு முன்னாள் மண்டியிட்டு
ஆணினமாய்ப் பிறந்ததற்கே உண்டான
அர்த்தம் கண்டு
ஆசையுடனும் ஆவலுடனும்
உன்னுடன் மட்டும்
ஓர் காதல் கொண்டு
காலம் முழுவதும்
உந்தன் கண்களில்
காதலின் கைதியாக
நான் வாழ
உந்தன் இதயத்திற்குள்
ஓர் இடம் தருவாயா
எந்தன் காதல் கண்மணியே.....
உடல் மட்டுமே உனதடி
பெண்ணே,,,
உன்னை மெருகேற்றும் அழகு சேர்ப்பது என்னவோ
உந்தன் மார்போடு சாயும் எந்தன் மஞ்சள் நிறத் தாவணியல்லவா...
நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் வலிக்கின்றதே
நினைவில் நீ இல்லையென்று எண்ணும் போதெல்லாம்
நினைவுகளும் அழுகின்றதே....
விண்மீனும் வியந்து
நின்றதடி
வானுயர்ந்த கட்டிடங்களில்
வசதியாய் வாழும்
வானவில்லைப்
பார்த்து.....😦😦😦😍
நினைவின்
நிழலும்
நில்லாமல்
செல்கின்றதே நின்னவளின் நினைவுகளை நினைப்பதினாலே......
இன்பம் தரும் இசையிலும் இயல்பாயிருக்க முடியவில்லை என் இனியவளின் இதயத்துடிப்பைக் கேட்காமல்😟......