விண்மீனின் வியப்பு

விண்மீனும் வியந்து
நின்றதடி

வானுயர்ந்த கட்டிடங்களில்

வசதியாய் வாழும்

வானவில்லைப்
பார்த்து.....😦😦😦😍

எழுதியவர் : Ram Kumar (30-Mar-20, 8:53 pm)
பார்வை : 132

மேலே