எறும்பு

எறும்பின் உடம்பு மிக சிறியது
அதன் முயற்சி மிக பெரியது
உன் சுறுசுறுப்பு எனக்கு ஒரு உவமையா!
உன் வாழ்க்கையில் போராட்டம் கொண்ட சிறிய அறிவாலியே!
உன் போல் அறிவாலியாக எனக்கு ஒரு சிறிய ஆசை

எழுதியவர் : sivasri (3-Apr-20, 9:35 pm)
சேர்த்தது : sivasri
Tanglish : erumpu
பார்வை : 261

மேலே