தீண்டும் தென்றல்

தேடாத பொழுதும் தேடி வந்து
தேகம் தீண்டும் தென்றலைப் போலவே

என் மனம் தினம் தினம்
உனைத் தேடி அலைகின்றதே...

அழகி❣️

எழுதியவர் : Ramkumar (20-Jan-22, 8:24 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : theendum thendral
பார்வை : 255

மேலே