காதல் அவஸ்தை சுகமானது ❤️💘

அன்புக்கு அளவு இல்லை

உன் சிரிப்புக்கு விலை இல்லை

காதலுக்கு பொய் இல்லை

அவள் வாழும் இதயத்தில் வேறு

யாருக்கும் இடம் இல்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் கண்களை பார்த்தால் என்

கால்கள் தரையில் நிற்பது இல்லை

இதயத்தில் வரும் புது உணர்வை

இது வரை பார்த்தாது இல்லை

அவளை தவிர வேறு எதையும்

மனம் நினைப்பது இல்லை

கனவில் கூட அவள் என்னை

விடுவது இல்லை

காதலின் அவஸ்தை சுகமானது

என நினைக்காவில்லை

எழுதியவர் : தாரா (21-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 173

மேலே