இன்றிரவே நீ வேண்டும்🤗

இன்றையோடு  இருள் வாழ்வு
இந்நேரமே இறந்துபோக
இன்றிரவே இருள்காண
நீ வேண்டும்....

இனித்திடும் இந்நாளை
இச்சை முத்தம் தந்து என்னை
இசைபாடி தாலாட்ட
இதழுடன் நீ வேண்டும்.....

இம்சை பல செய்திட
இடைஇடையே  சண்டைபோட்டு
இலைபோல உன் இடையில்
கொடிபோல படரவேண்டும்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (21-Jan-22, 8:04 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 217

மேலே