😍தமிழ் அழகினி✍️ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : 😍தமிழ் அழகினி✍️ |
இடம் | : வெள்ளகோவில் |
பிறந்த தேதி | : 13-Dec-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 1669 |
புள்ளி | : 287 |
இயற்பெயர் :கபிலா குணசேகரன்
புனைப்பெயர்: 😍தமிழ் அழகினி✍️
எழுத்தாளர்: கவிதை, கதை.
உற்றுப்பார்க்கும் அவள்
ஓரவிழிப்பார்வையில் தான்
ஒளிந்து கொள்கிறதோ
என் காதல்......??
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கடந்துகொண்டே இருக்கிறேன் பல
கண்ணீர் தந்த காயத்தை 🥺🥺🥺
மறந்துகொண்டே இருக்கிறேன் பல
வலிகள் தந்த காதலை 💔💔💔
தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் பல
தடைகள் தந்த வாழ்க்கையை🚶♀️🚶♀️🚶♀️
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
இரவு சூழ்ந்த நேரத்தில் உன்
நினைவு சூழ்ந்த மாயம் என்னவோ
நிலவு சூழ்ந்த வானத்தில் உன்
முகம் தோன்றி மறைவது என்னவோ
கருமேகம் சூழ்ந்து மேகத்தில் உன்
உருவம் தோன்றி கரைவது என்னவோ
மழையாய் கரைவது என்னவோ.....🤔
இது காதல் நினைவின் ஆழமோ
இல்லை காதல் தந்த காயமோ
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
உன் பூமுகத்தை கனவில் கண்டு களவாடி சென்று
உன் முன் கைதியாய் நிற்கிறேன்
காதல் என்ற வேலிக்குள் சிக்கிக் கொண்டு
கூண்டு கிளிப்போல் தவிக்கிறேன்
என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை என்று
உன்னை என் கற்பனைக்குள் புதைக்கிறேன்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கடந்துகொண்டே இருக்கிறேன் பல
கண்ணீர் தந்த காயத்தை 🥺🥺🥺
மறந்துகொண்டே இருக்கிறேன் பல
வலிகள் தந்த காதலை 💔💔💔
தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் பல
தடைகள் தந்த வாழ்க்கையை🚶♀️🚶♀️🚶♀️
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கனவில் என்னை அர்பணிக்கிறேன்
நினைவில் உன்னை அரவணைகிறேன்
பகலில் உன்னை தேடி தொலைகிறேன்
மரணம் வரை காத்து கரைகிறேன்
இந்த காதல் என்ற ஒன்றிலே
காலம் முழுவதும் உன்னுடன் வாழ்கிறேன்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கொடை கொண்ட வீரனாய்
கொள்கை கொண்டு நின்றவனாய்
கோபம் கொண்ட கோவக்காரனாய்
நேர்மறை நித்தமும் நீதி உடையவனாய்
நிழல் போல காப்பவனாய்
தன் நிறம் போற்ற வந்தவனாய்
எண்ணங்களில் வண்ணம் கொண்டவனாய்
ஏழேழு பிறவியிலும் என் காதலனாய்
என்னுடன் வருகிறான் என் கணவனாய்
காதல் கணவனாய் ❤️🥰
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
உணர்வுகள் அனைத்தும்
ஊசிநூலாக உடலுடன் இணைகின்றன
காதலுடன் காமம்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
பல நாட்களாய் பட்டினி இருந்தால்
தெரிவதில்லை
ஒருநாள் பட்டினியை முகத்தில்
காட்டிக் கொள்ளவில்லை
சில நாட்களாய் அவனுடன்
பயணிக்க வில்லை
கடிகாரத்தின் முள்களோ அவன்
கைகளில் இல்லை
தெரிந்தோ தெரியாமலோ அவன்
என்னுடன் இல்லை
அவனிடம் கூற என்னிடம்
சொற்கள் இல்லை
அவன் நினைவுகளும் என்னைவிட்டு
அழிவதில்லை
" அவன் மறந்தாலும் இறந்தாலும்
என்னுடனே இருக்கிறான் எப்பொழுதும் "
கோவிலுக்கு சென்றால் கடவுளாக
கல்லூரிக்கு சென்றால் ஆசிரியராக
பேருந்தில் சென்றால் பயணிப்பவனாக
மைதானத்திற்கு சென்றால்
விளையாடும் சிறுவனாக.....!!!!
" எவ்விடத்திலும் எனக்காக இருப்பவன் அவனே "
எப்போதும் போல இரவு உணவிற்கு பிறகு தூக்கம் வரவில்லை என வெளியே சென்று இயற்கையான காற்றை இரசித்தவாரே அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள் சவிதா..திடீரென அவள் நிமிர்ந்து வானைப் பார்த்துக் கொண்டே சிரித்தாள்...........
அவள் நினைவில் தோன்றியது..........
இன்று உன்னுடைய பிறந்த நாள் ஆனால் உன்னுடன் என்னால் அருகில் இருக்க முடியவில்லை..... பார்க்கவும் முடியவில்லை என தொலைபேசியில் வேதனையோடு பேசிக் கொண்டிருந்தாள் அன்று இரவு.
அதற்கு அஷ்வின்..... பரவாயில்லை விடு என சொல்லியும் புலம்பிக் கொண்டிருந்தாள்
அப்பொழுது சவி சவி சவி........... நான்
*"உன்னுடன் தான் இருக்கிறேன்"*. *"உன்னைப்பார்த்துக் கொண்ட
அழகிய காலை வேளையில் அலாரம்⏱️⏰ ஒலி கேட்டு எழுந்திருச்சு பார்த்தால் 7 மணி , அச்சச்சோ...........................................
7 மணி ஆச்சா சீக்கிரமா clg கிளம்பனும் சீதை கிட்ட clg ku கூட்டீட்டு போரன்னு சொல்லிட்டனே.. ,லேட்டா போனா அவ்வளவு தா காரணம் கேட்டே கொண்றுவா..
எப்படியோ 8 மணிக்குள்ள கிளம்பி வந்தாச்சு......
வரும் போதே கோபமாக வரா என்ன சொல்ல போரான்னு 🤔🙄தெரியலையே ,...
சீதை இராமனிடம் நான் bus la🚌 போறேன் bike la 🏍️ வரலன்னு சொல்லீட்டே நிக்கரா..... ஏ இப்படி பேசற நான் தா நேத்தே சொன்னனே அப்பறம் என்ன ஆச்சு டீ உனக்கு.........
நானு உன்னுடைய bike la வர முடியாதுன்னு சொன்னனே... அப்பறம் என்ன என ம
""மீண்டும் சந்திப்போமா"" என்று வார்த்தையை சொல்லிக்கொண்டு சென்றவன் பின் அவனது அழைப்பும் வரவில்லை செய்தியும் வரவில்லை என முணுமுணுத்துக் கொண்டே அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் பிரியா.
பிரியா பிரியா நேரம் என்ன ஆச்சு வந்து சாப்பிடு என காலை உணவு சாப்பிட அம்மா அழைக்க இரும்மா.......... வரேன் என கூறிக்கொண்டே கைப்பேசியின் அருகே அமர்ந்து கொண்டு நகத்தை கடித்துக் கொண்டே எதை எதையோ யோசனை🤔 செய்து கொண்டிருந்தாள்.அப்பொழுது
""உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்...
என்னை நீ ஏற்றுக்கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன் ""
என கைப்பேசி மணி ஒலிக்க சிரித்தவாறே கைப்பேசியை எட