❤️காதல் என்ற ஒன்றிலே 🤗🙈

கனவில் என்னை அர்பணிக்கிறேன்
நினைவில் உன்னை அரவணைகிறேன்
பகலில் உன்னை தேடி தொலைகிறேன்
மரணம் வரை காத்து கரைகிறேன்
இந்த காதல் என்ற ஒன்றிலே
காலம் முழுவதும் உன்னுடன் வாழ்கிறேன்



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (10-May-22, 8:26 am)
பார்வை : 543

மேலே