😏காத்திருப்பது😏

அழகிய காலை வேளையில்  அலாரம்⏱️⏰ ஒலி கேட்டு எழுந்திருச்சு பார்த்தால் 7 மணி , அச்சச்சோ...........................................

7 மணி ஆச்சா சீக்கிரமா clg கிளம்பனும் சீதை கிட்ட clg ku கூட்டீட்டு போரன்னு சொல்லிட்டனே.. ,லேட்டா போனா அவ்வளவு தா  காரணம் கேட்டே கொண்றுவா..

எப்படியோ 8 மணிக்குள்ள கிளம்பி வந்தாச்சு......
வரும் போதே கோபமாக வரா என்ன சொல்ல போரான்னு 🤔🙄தெரியலையே ,...
சீதை இராமனிடம் நான் bus la🚌 போறேன் bike la 🏍️ வரலன்னு சொல்லீட்டே நிக்கரா..... ஏ இப்படி பேசற நான் தா நேத்தே சொன்னனே அப்பறம் என்ன ஆச்சு டீ உனக்கு.........

நானு உன்னுடைய bike la வர முடியாதுன்னு சொன்னனே... அப்பறம் என்ன என முறைத்தாள் கொடூரமாக.......😡😡

எப்படியோ கொஞ்சியும் கெஞ்சியும் சம்மதம் னு சொன்ன உடனே கிளம்பியாச்சு clg ku ......

ஒரு மணி நேர பயணம் அமைதியாகவே கடந்தது.. கல்லூரிக்குள் சீதையை இறக்கிவிட்டு காத்திருந்தான் வெகுநேரமாக....

சீதை எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வெளியே வர மதியம் ஆனது...

வெளியே வரும் போது இவ்வளவு நேரமாக காத்திருக்க வைத்ததை நினைத்து புலம்பிக்கொண்டே வந்தாள் தோழிகளிடம்.

சீதை வந்தவுடன் ராமனைப் பார்த்து  sorry என கேட்டாள். ஆனால் அதற்கு இராமன் இயல்பாக எதற்கு என்று கேட்டான்.

இவ்வளவு நேரமாக உன்னை காத்திருக்க வைத்தேன். உனக்கு என்மீது கோபம் இல்லையா என கேட்டாள்
அதற்கு இராமன் காத்திருப்பதில் ஒரு சுகம் தான் என கூறினான் சிரித்துக் கொண்டே😊😇
சீதை வெட்கத்தில்🙈 அவனை தோளில் தட்டினாள்.....


                               

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (16-Sep-21, 12:52 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 288

மேலே