😍தமிழ் அழகினி✍️- கருத்துகள்

கிளவர்களையும் வாலிபர்களையும் உசுப்பேத்தி கெடுக்காதீர் என்று நீங்கள் சொல்வதை தான் நான் ஏற்க மறுகிறேன்....... தவறுகளை நான் உளமார வரவேற்கிறேன்.... அப்போதுதான் என்னுடைய தவறு எனக்கு புரியும் சரி செய்யவும் முடியும்...... இந்த எண்ணத்தில் தான் நான் கூறுகிறேன் சகோ.......

இந்த நாட்டில் நடப்பது எல்லாம் என்னுடைய கவிதையினால் மட்டுமா இந்த ஆண்கள் கெடுகிறார்கள் என்பதை போல கூறுகிறீர்கள் மன்னிக்கவும் உங்களுடைய கருத்திற்கு நன்றி

இந்த இரண்டு கிடைப்பது காதலில் என்று கூறியுள்ளேன் சகோ ஹைக்கூ கவிதை என்றால் இதனை போன்றுதான் இருக்கும்

அற்புதமான கதை கதையின் நடையழகு அருமை சகோ...... கவிதையில் காதல் ஊற்றி எழுதி உள்ளீர்கள்... மிகவும் அருமையாக இருந்தது

நன்றி ஐயா பிழைகளை கூறியமைக்கு.....🙏🙏🙏🙏திருத்திக்கொள்கிறேன்......என் தமிழ் எழுத்துக்களை....... புரிந்துகொள்கிறேன் தமிழ் எழுத்துக்களின் பொருள்களை.........


😍தமிழ் அழகினி✍️ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே