😶மௌனமே😶

நான் சோகமாக மௌனத்திடம் கேட்டேன்
எதற்கு இந்த மௌனம் என்று
என் மௌனமே உன் சோகத்தால் தான்
என்றது மௌனமான மொழியில்.....



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (9-Jan-22, 7:48 pm)
பார்வை : 372

மேலே