என் கணவனாய்🥰காதல் கணவனாய்🤗
கொடை கொண்ட வீரனாய்
கொள்கை கொண்டு நின்றவனாய்
கோபம் கொண்ட கோவக்காரனாய்
நேர்மறை நித்தமும் நீதி உடையவனாய்
நிழல் போல காப்பவனாய்
தன் நிறம் போற்ற வந்தவனாய்
எண்ணங்களில் வண்ணம் கொண்டவனாய்
ஏழேழு பிறவியிலும் என் காதலனாய்
என்னுடன் வருகிறான் என் கணவனாய்
காதல் கணவனாய் ❤️🥰
உங்கள்
😍தமிழ் அழகினி✍️