❤️நினைவுகளை களைத்து செல்கிறது🌊

கலைகின்ற மேகங்களும்
கலைகின்ற அலைகளும்
உன்னுடைய நினைவுகளை
கலைத்து செல்கிறது
கலங்காதே என்று சொல்லிக்கொண்டு



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (19-Jan-22, 6:50 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 92

மேலே