காதல் கவிதை அவள் ❤️💞

கவிதை எழுதுவேன் என

நினைக்கா வில்லை

கவிதை எழுத காரணம் யார் என

தெரியவில்லை

இடையில் வந்த முகம் மா இல்லை

தோழி என்ற முகமூடி அணிந்து

வந்த முகம் மா

வலியை தந்து சென்ற உறவ

இல்லை பாசம் என்று போலியாக

நடிக்க வந்த வில்லியா

பார்த்த பார்வையில்லே கொள்ளை

அடித்தவள்

அன்பை கொட்டி கொடுத்தவள்

என்னை நேசிக்கா வைத்தவள்

அவளே கவிதை எழுத்த வைத்தவள்

எழுதியவர் : தாரா (19-Jan-22, 1:17 am)
சேர்த்தது : Thara
பார்வை : 432

மேலே