துரோகம்

நட்பு என்று சொல்லி
நீ செய்த
துரோகத்தை
நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்
நீ தந்த காயமும் வலியும்
என்னுள் ரணமாக இருக்கிறது
நீயும் அதை
ஒரு நாள் உணர்வாய் ......

எழுதியவர் : சத்தியா (19-Jan-22, 10:36 am)
Tanglish : throgam
பார்வை : 137

மேலே