நிலாப்பொழுதுகளின்நினைவுப்பொழிவுகள்
ஏஞ்சலோவின் ஓவியமே
உன் நினைவுகள்
ஊஞ்சலாடுது என்நெஞ்சின்
நினைவுத் தென்றலில்
ஆரஞ்சு வண்ண
அந்தி நேரங்களில்
நாம் சந்தித்த
நிலாப் பொழுதுகளின்
நினைவுப் பொழிவுகள்
ஏஞ்சலோவின் ஓவியமே
உன் நினைவுகள்
ஊஞ்சலாடுது என்நெஞ்சின்
நினைவுத் தென்றலில்
ஆரஞ்சு வண்ண
அந்தி நேரங்களில்
நாம் சந்தித்த
நிலாப் பொழுதுகளின்
நினைவுப் பொழிவுகள்