ஹைக்கு - மறைவு
ஹைக்கு - மறைவு
நம்பிக்கை
துரோகம்
இங்கு செல்லாது
கடனை
திருப்பி செலுத்த
அவகாசம் வேண்டுமா ?
கருப்பு
வெள்ளை தாள்
ஏற்காது !
கஞ்சத் தனம்
களவு கருமி
ஏதேனும் உண்டா ?
சித்தன்
பித்தன்
சாம்ராஜம் இங்கே !
உறக்க மில்லை
உணவும் இல்லை
மூச்சு மட்டும் எங்கோ !
தவச் சோதனை
நடக்கிறது
தோந்தரவு இல்லாமல் !
தானுண்டு
தன் தண்டனையை
சுயமா சரி பார்க்க !
வேடிக்கை
காணிக்கை
வேண்டா வேள்வி !
வந்த வேலை கனிய
வாயு கடப்பிதலை முடக்க
மீளாத் தூக்கம் இப்போ !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
