அந்தியில் ஓர் சந்திரோதயம்

அந்தியில் ஓர்
சந்திரோதயம்
ஆகாயத்தில்
உன் வருகையால்
பூமியிலும்
சந்திரன் பொறாமையில்

அதிகாலையில் அழகிய
சூரியோதயம்
தாமரை தயங்கியது மலர
நீ வந்தாய் மலர்ந்தது
சூரியன் முகம் சுளித்தான்

எழுதியவர் : Kavin charalan (23-Mar-25, 7:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே