என்மனம் மலர்ந்துகொண்டேஇருக்கும்

மலர் தென்றல் தொட்டு
மலரும்
என் மனம் உன் விழிதொட்டு
மலர்ந்தது
கனவு இரவு தொட்டு மலரும்
உன் நினைவால்
என்மனம் 24 மணிநேரமும்
மலர்ந்து கொண்டே இருக்கும்

எழுதியவர் : Kavin charalan (21-Mar-25, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே