அற்பசுகம்

எளிதாகவும் மிகவும் வேடிக்கையாகவும் தான் நீ அதை செய்தாய்
உருகும் பனிக்கட்டியை கையில்
வைத்துக்கொண்டு
அதன் ஒவ்வொரு கரைதலுக்கும்
முகம் சிலிர்த்து

உருகிய பனிக்கட்டியினும்
கூடுதலாக
தவழும் உன் புன்னகையில்
குளிர்

எழுதியவர் : S.Ra (20-Mar-25, 9:53 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 9

மேலே