என் காதல் மொழி
"தூரல் விழும் நேரம் இது
தூங்காமல் எழும் நேரம் எது
மாலையோர தென்றல் இது
மாலை போடும் பூமாலை எது
மணம் வீச மலர்கள் பேச காதல் மொழி தெரியுதடி
பருவம் அடைந்த காதலிக்கு காதல் கடிதம் எழுதினேன்
கதைகளைக் கத்தரிக்கிறேன்
காற்றைப் புசிக்க முடியாதடி
அனலை அள்ளி வீச முடியாதடி
நீ எங்கு என் வார்த்தைகள் இங்கு
வணக்கம் என்று சொல்லி முன்பே உரைக்கிறேன்
என்னை வேண்டாம் என்று சொல்லி முடிவில் உரையாதடி"