மீண்டும் வருவாளென
கவிதை ஓன்று கண்ணுக்குள்
பொதிந்து வைத்தேன்
வைத்த கண் வாங்காமல்
பார்த்திருந்தேன்
கவிதையே நிஜமாக அவளாக
ஆனந்தம் அகமகிழ்ச்சி
கொண்டேன் பெருமிதம்
கொண்ட மகிழ்ச்சி சொற்ப நேரம்
மறைந்து விட்டாள் மக்களுள் மக்களாய்
மீண்டும் வருவாளென ஏமாற்றத்துடன்