மனம் பேசியது

மனம் பேசியது.

காற்று அடித்தால்
காடு சாயும்
கள் அடித்தால்
கால் சாயும்.

கன்னியர் கண் அடித்தால்?
கன்னியர் கண் அடித்தால்
காளையர் மனம் சாயும் .

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (14-Mar-25, 8:51 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : manam pesiyathu
பார்வை : 103

மேலே