உறவுகளே உயிராட வா
"அன்பாய் இருக்க வாருங்களேன்
போகும் தூரம் வரை அன்னையாய்
அணைப்பாய் இருக்க வாருங்களேன்
பிணக்கும் கணக்கும் ஒவ்வொரு நொடியும் இல்லாமலே
ஒற்றுமையாய் இருக்க வாருங்களேன்
ஒன்றிரண்டு வருடங்கள் என்று இல்லாமல் கடந்து போகவே
உறவாய் இருக்க வாருங்களேன்
உதிரிப்பூக்களின் கூட்டம் போலவே "