உத்தமர்

உத்தமர்

உத்தமர் கண்டது பத்திரை மாதங்கம்
சத்திரம் அணுகுது நித்திரை சுதந்திரம்
புத்தகம் பணியுது நித்திய சோதனை
பத்தியம் வான்புகழ் மயமே !

எழுதியவர் : மு.தருமராஜு (18-Mar-25, 2:11 pm)
Tanglish : uthamar
பார்வை : 6

மேலே