ஒரு நிக்கல் ஒரு வீறுநடை

கோள்சரி இல்லை தருமம்நீ செய்யென்றான்
ஆள்மகிழ்ந்து நிக்கல் அவனுக்கிட் டான்ஓட்டில்
வேள்பாரி யைப்போல வீறுநடை போடுகிறான்
நாள்கோள்என் செய்யும்இப் போது ?

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-25, 8:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே