எனக்கு வரம் தருவாயா
நினைவே நீ ஆனால் எனில் என்ன செய்முடியும்
நித்தமும் பகலில் சூரியனாய்
இரவில் சந்திரனாய் ;
நீ சூரியனாய் இருக்கும் பொது; எனக்கு மேகமாய் உருமாற
இரவில் சந்திரனாய் இருக்கும் பொது; எனக்கு நச்சத்திரமாக உருமாற
தவமாய் தவம் இருக்கிறான் எனக்கு வரம் தருவாயா