அவள் பெண் நிலா ..!!

மெல்லிய மேகம் கூட
மேலாடை உடுத்த
அவ்வளவு அழகு அவள்
நிலா பெண்..!!

அவள் அழகை
வெளிப்படுத்த பூமியின்
இருளை கொடுத்து
வழி விடும்..!!

எழுதியவர் : (24-Feb-22, 2:51 pm)
பார்வை : 311

மேலே