யமுனாநதிக்கரையின் வெண்மணலில்
யமுனா நதிக் கரையின்
வெண்மணலில்
அமுதை வெண்ணிலா
பொழியும் இரவினிலே
தமிழில் காதலில்
ஒருபாடல் நீ பாடி வந்தாய்
அமைதியில் மிதக்கும்
படகினில் கண்ணன்
குழலிசையினிலே
யமுனா நதிக் கரையின்
வெண்மணலில்
அமுதை வெண்ணிலா
பொழியும் இரவினிலே
தமிழில் காதலில்
ஒருபாடல் நீ பாடி வந்தாய்
அமைதியில் மிதக்கும்
படகினில் கண்ணன்
குழலிசையினிலே