எத்தனை மாற்றம்

எங்கே சென்றாய் நீ
என்னுள் எத்தனை மாற்றம் தந்தாய் நீ

எங்கே சென்றாய் நீ
நிழலாய் தொடர்வேன் என்றாய்
நிஜமாய் நிற்பேன் என்றாய்
எங்கே சென்றாய் நீ

காத்துருக்கேன் உனக்காக
நீ என் நிழல் போல தொடர
வருவையா நீ என்னிடம்

எழுதியவர் : niharika (27-Mar-25, 3:25 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : ethtnai maatram
பார்வை : 35

மேலே