நீ ஓர் பூபாளம்

அலைபாயும் என்
எண்ண ங்களில்
ஆனந்த பைரவி நீ
சிலைபோல் நீ
நின்றால் தெய்வீக ராகம்
கலியெழில் விழியினில்
காதலின் கீதம்
புலர்காலைப் பொழுதிலே
நீ ஓர் பூபாளம்

எழுதியவர் : Kavin charalan (29-Mar-25, 6:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nee or pUpALam
பார்வை : 40

மேலே