✍️ஹைக்கூ கவிதை👩‍🦰

அழுகைகள் புதைந்து இருக்கும்
அர்த்தங்கள் நிறைந்து இருக்கும்
பாவையின் முகம்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (25-Feb-22, 9:30 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 168

மேலே