✍️தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

கடந்துகொண்டே இருக்கிறேன் பல
கண்ணீர் தந்த  காயத்தை 🥺🥺🥺
மறந்துகொண்டே இருக்கிறேன் பல
வலிகள் தந்த காதலை 💔💔💔
தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் பல
தடைகள் தந்த வாழ்க்கையை🚶‍♀️🚶‍♀️🚶‍♀️


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (25-May-22, 8:02 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 391

மேலே