ஐ..

ஆயுதங்களைக் கொண்டு
ஆளை கொள்பவரை
கண்டிருக்கிறேன்..

வெறும் ஐயை கொண்டு
ஆளைக் கொள்ளும் வித்தை
இவளிடம் அத்தனையும் காண்கிறேன்..

எழுதியவர் : (25-May-22, 8:54 am)
Tanglish : ai
பார்வை : 33

மேலே