கண்ணதாசன் சொல்லும் கவிதையின் நாயகியே

கண்ணதாசன் சொல்லும் கவிதையின் நாயகியே
கண்ணைப் பறிக்குதே காதல் கருவிழிகள்
வெண்ணையோ என்னிதயம் வீணில் திருடாதே
வெண்ணிலா சாட்சிக்கு வா
----இன்று கவிமாமன்னன் கண்ணதாசன் பிறந்த நாள்
கண்ணதாசன் சொல்லும் கவிதையின் நாயகியே
கண்ணைப் பறிக்குதே காதல் கருவிழிகள்
வெண்ணையோ என்னிதயம் வீணில் திருடாதே
வெண்ணிலா சாட்சிக்கு வா
----இன்று கவிமாமன்னன் கண்ணதாசன் பிறந்த நாள்