அறிவுப் புரைநீக்கும் ஆன்ம ஒளியே

அறிவுப் புரைநீக்கும் ஆன்ம ஒளியே
திறவுகோல் ஞானம் திருமூலர் சொற்பா
மறைக்கும் பரத்தினை மாபெரும் பாராம்
திறந்து படித்துத் தெளி

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jun-25, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே