மனதின் மருந்துயர் மாணிக்கன் நூலாம்
மனதின் மருந்துயர் மாணிக்கன் நூலாம்
மனதை நடத்திடும் மாசிலா ஞானம்
சுனைநீர் சுவைமிகு சொற்பெரு வெள்ளம்
தனைதேர்ந்து நீபடித் துய்
பொருட் குறிப்பு :--
மாணிக்கன் நூலாம் = மாணிக்கவாசகர் திருவாசகம்
திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்